முறைதவறி நடந்த புகார் எதிரொலியாக இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலக விசாரணை முடியும் வரை அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அணியின் தொடக்க வீரரான குணதிலக (27) முறைதவறி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. அது எந்த வகையான குற்றச்சாட்டு என தெரியாத நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடந்து வரும் டெஸ்ட் ஆட்டத்துக்கு பின் அவர் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி வரும் நிலையில் குணதிலக மீது புகார் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








