சர்வதேச அளவில், அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது போர்ப்ஸ் பத்திரிகை.
அதிக வருவாய் ஈட்டிய விளையாட்டு வீரர்கள் 2018 என்கிற இந்தப் பட்டியலில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 83-வது இடத்தைப் பிடித்துள்ளார். முதல் 100 வீரர்களில் இடம்பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரர், ஒரே கிரிக்கெட் வீரர் என்கிற பெருமைகளையும் அவர் பெற்றுள்ளார். விராட் கோலியின் வருமானம் - ரூ. 161 கோடி.
இந்தப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளவர், அமெரிக்கக் குத்துச்சண்டை சாம்பியன், ஃபிளாய்ட் மேவெதர். இவருடைய கடந்தாண்டு வருமானம் - 1,907 கோடி.
முதல் 100 வீரர்களில் ஒரு வீராங்கனையும் இடம்பெறவில்லை.
கடந்த வருடப் பட்டியலில் விராட் கோலி 89-வது இடத்தைப் பிடித்தார். அவர் ரூ.141 கோடி வருவாய் ஈட்டியதாக போர்ப்ஸ் பத்திரிகை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8,000 சேவை மையங்களை அமைக்க மாருதி சுசுகி இந்தியா இலக்கு!

மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு!

எடப்பாடி பழனிசாமியின் 4 ஆண்டுகால ஆட்சியை மட்டும் விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!

கேரளம்: அரசு மருத்துவமனையில் மருத்துவரைத் தாக்கிய 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


