காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் செயலி அறிமுகம்!

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... 

News image
Updated On :26 மார்ச் 2018, 9:50 am

எழில்

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஐபிஎல் போட்டியில் மீண்டும் பங்குபெறவுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்பான செய்திகளை, தகவல்களை இந்தச் செயலி மூலம் பெறமுடியும். 

ஏப்ரல் 7 அன்று ஐபிஎல் போட்டி தொடங்கவுள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை - மும்பை அணிகள் மோதவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.