தாய்லாந்து ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டி இரட்டையர் பிரிவில் இந்தியா வெள்ளிப் பதக்கம் வென்றது.
பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரட்டையர் பிரிவில் சத்யன்-சனில் ஷெட்டி இணை துவக்கத்தில் 3-1 என ஜப்பானையும், 3-0 என மலேசியாவையும், வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். அதில் மற்றொரு இந்திய இணையான ஹர்மீத் தேசாய்-மானவ் தாக்கரை எதிர் கொண்டு 3-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிக்கு முன்னேறினர்.
அதில் ஜெர்மனியின் டோபியாஸ் ஹிப்ளர்-கில்லான் ஓர்ட் இணையிடம் 11-9, 12-14, 9-11, 7-11 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து சத்யன்-சனில் ஷெட்டி இணை வெள்ளிப் பதக்கம் வென்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு தேவை: தவெக

வழக்குரைஞராக பேரறிவாளன் பதிவு: காங்கிரஸ் கண்டனம்; பாா் கவுன்சில் விளக்கம்

திருவெற்றியூா் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம்

கவிஞா்கள் ஒக்கூா் மாசாத்தியாா், கணியன் பூங்குன்றனுக்கு அரசு மரியாதை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

