பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா-வினஸ் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு வைல்ட் கார்டு (நேரடி நுழைவு அனுமதி) வழங்கப்பட்டுள்ளது.
இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் விளையாட நேரடி நுழைவு அனுமதி தரப்பட்டுள்ளது. இருவரும் கடந்த 1999, 2010-இல் பிரெஞ்ச் ஓபன் இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றுள்ளனர். இருவரும் இணைந்து இரட்டையர் பிரிவில் 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளனர்.
கடந்த 2017-ம் ஆண்டு கர்ப்பம் தரித்த செரீனா போட்டிகளில் பங்கேற்பதை நிறுத்தி இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஒற்றையர் பிரிவில் செரீனா மீண்டும் பங்கேற்க விழைந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மோடி அரசின் சர்வாதிகாரம்! - சோனம் வாங்சுக்கின் போராட்டம் கலைக்கப்பட்டதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ. கண்டனம்!

தங்கம் விலை இன்று உயர்வு!
3..2..1.. கவுன்ட்டவுன் முடிந்தது! விக்ரம்-1 ராக்கெட் ஏவுவதில் தாமதம்!

இன்றைய செய்திகள் ஜூலை 18 - நேரலை
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


