சார்லோர்லக்ஸ் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய இளம் வீரர் சுபாங்கர் டே சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜெர்மனியின் சார்பருக்கன் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சுபாங்கர் 21-11, 21-14 என்ற கேம் கணக்கில் 5-ஆம் நிலை வீரர் இங்கிலாந்தின் ராஜிவ் யுசுப்பை அதிர்ச்சி
தோல்வியுறச் செய்தார்.
அரையிறுதிச் சுற்றில் சீன வீரர் ரென் பெங்போவிடம் 21-18, 11-21, 24-22 என்ற கேம் கணக்கில் போராடி வென்றார் சுபாங்கர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









