நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய அணியின் பயிற்சி ஆட்டம்: மழையால் முதல் நாள் ஆட்டம் ரத்து!

கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டுள்ளது... 

News image
Updated On :28 நவம்பர் 2018, 6:47 am

எழில்

இந்தியா-கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகள் மோதும் பயிற்சி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கியுள்ளது. 

எனினும் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கு எதிரான ஆட்டத்தின் முதல் நாள் மழையால் கைவிடப்பட்டுள்ளது. இதனால் இந்திய அணிக்குத் தேவையான பயிற்சிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  நாளையும் சிட்னியில் மழை பெற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 6-ம் தேதி தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.