ஆர்ஜென்டீனாவில் நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டி தடகளம் மும்முறை தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த சித்திரைவேல் வெண்கலம் வென்றார். செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மும்முறை தாண்டுதல் இரண்டாம் கட்ட போட்டியில் பிரவீண் சித்திரைவேல் 15.84 மீ தூரம் தாண்டி வெண்கலம் வென்றார். கியூபா தங்கமும், நைஜீரியா வெள்ளியும் வென்றன.
பிரவீண் சித்திரைவேல் வெண்கலம் வென்றதற்கு நடிகர் கமல் ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
மும்முறை தாண்டும் ஒலிம்பிக் பதக்கம் வென்ற தஞ்சையைச் சேர்ந்த திரு.பிரவீன் சித்ரவேலிற்கு பாராட்டுக்கள். தமிழனென்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? விளக்கிய அண்ணாமலை

கன்னியாகுமரியில் வாக்கு சேகரித்த முதல்வர் ஸ்டாலின்!

இன்று 3, நாளை 4 மாவட்டங்களில் கனமழை!

13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை! இளைஞர் கைது!
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


