தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டு வீரர்கள்!

உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் விஜய் சங்கர்...

News image
Updated On :16 ஏப்ரல் 2019, 5:46 am

எழில்

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை 2019 வரும் மே 30 முதல் ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. விராட் கோலி தலைமையிலான 15 பேர் கொண்ட அணியை மும்பையில் நேற்று அறிவித்தது பிசிசிஐ. 2015 உலகக் கோப்பையில் இடம்பெற்ற தோனி, தவன், ஜடேஜா, விராட் கோலி, புவனேஸ்வர் குமார், முஹமது ஷமி, ரோஹித் சர்மா ஆகிய 7 வீரர்களுக்கு இந்தமுறையும் மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய இரு தமிழ்நாட்டு வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில் உலகக் கோப்பைப் போட்டியில் விளையாடிய தமிழக வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் விஜய் சங்கர். தினேஷ் கார்த்திக் ஏற்கெனவே 2007 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்றவர். 

உலகக் கோப்பைப் போட்டியில் தமிழக வீரர்கள்


1975

வெங்கட்ராகவன் (கேப்டன்)

1979

வெங்கட்ராகவன் (கேப்டன்)

1983

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

1987

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்
லக்‌ஷ்மண் சிவராமகிருஷ்ணன்

1992

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்

1996

ஆஷிஷ் கபூர்

1999

சடகோபன் ரமேஷ்
ராபின் சிங்

2003

-

2007

தினேஷ் கார்த்திக்

2011

அஸ்வின்

2015

அஸ்வின்

2019

தினேஷ் கார்த்திக்
விஜய் சங்கர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.