நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது: ஆஸி. ஆல்-ரவுண்டர் விளக்கம்

நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார். 
நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது: ஆஸி. ஆல்-ரவுண்டர் விளக்கம்

நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது என்று ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.

தன்னுடைய 29-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திங்கள்கிழமை பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதுகுறித்து தற்போது ஃபால்க்னர் விளக்கமளித்துள்ளார்.

அதில், என்னுடைய பதிவு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நான் ஓரினச்சேர்க்கையாளர் கிடையாது.

அவர் எனது நண்பர், கடந்த 5 ஆண்டுகளாக அவர் எனக்காக அளித்த ஆதரவு பிரமிப்பை ஏற்படுத்துகிறது என்று அந்த பதிவில் குறிப்பிட்டேன் என்று விளக்கமளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com