/

பரபரப்பான டி20 இறுதிச்சுற்றில் ஒரு ரன் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோற்ற தமிழக அணி (விடியோ)

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது...

News image
Updated On :2 டிசம்பர் 2019, 6:13 am

சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான தேசிய டி20 சாம்பியன்ஷிப் போட்டியில் கா்நாடக அணி சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டது. முதலில் ஆடிய கா்நாடகம் 180/5 ரன்களைக் குவித்தது. பின்னா் ஆடிய தமிழகம் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களைக் குவித்து போராடித் தோற்றது.

சூரத்தில் நடைபெற்ற இப்போட்டியின் ஹைலைட்ஸ் விடியோவை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.