கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட விராட் கோலி
கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட விராட் கோலி! வைரலாகும் விடியோ!


இந்தியாவில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களை கட்டத் தொடங்கிவிட்டது. பண்டிகைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை முன்னிட்டு சாண்டா வேடமிட்டு குழந்தைகளுக்கு பரிசுப் பொருட்களை வழங்கிய காணொளி ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலின் அதிகாரப்பூர்வ ட்வீட்டர் பக்கத்தில் இந்த காணொளி வெளியாகியுள்ளது. விராட்டின் காணொளியை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
Watch imVKohli dress up as and bring a little Christmas cheer to the kids who cheer our sportspersons on, all year long
This joyful season lets remember to spread the love pic.twitter.com/ltmm
mdashStar Sports (StarSportsIndia) December 20, 2019
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...