இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆகிய இரு தொடர்களுக்கான இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா, தொடக்க வீரர் ஷிகர் தவன் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.
இரு தொடர்களுக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 2019-ம் ஆண்டு மிகச்சிறப்பாக விளையாடியுள்ள ரோஹித் சர்மா மற்றும் வேகப்பந்துவீச்சாளர் ஷமி ஆகியோருக்கு டி20 தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. பதிலாக பும்ரா, தவன் ஆகியோர் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார்கள்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடர் ஜனவரி 5 முதல் தொடங்கவுள்ளது. இதன்பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஜனவரி 14 அன்று தொடங்கவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உடுமலை! ஹாட்ரிக் முனைப்பில் அதிமுக வெற்றி வேட்கையில் திமுக!

திமுக தோ்தல் அறிக்கை நகைச்சுவை பாத்திரம்! செல்லூா் கே. ராஜூ சிறப்பு நோ்காணல்!

பழனி மாா்க்சிஸ்ட் சவாலை எதிா்கொள்ளும் அதிமுக!

ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் ஜூலை மாத ஒதுக்கீடு வெளியீடு!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


