ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராயுடுவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில்...


நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் ராயுடு மற்றும் ஹார்திக் பாண்டியாவின் அதிரடியால் 35 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது இந்தியா. மேலும் 4-1 என தொடரையும் கைப்பற்றி, நியூஸி மண்ணில் பெரிய வெற்றியை வசமாக்கியது. 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு தொடரில் இந்தியா ஏற்கெனவே 3 ஆட்டங்களில் வென்று தொடரை கைப்பற்றியது. நியூஸிலாந்து அணி 4-ஆவது ஒரு நாள் ஆட்டத்தில் அதிரடி வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் இந்திய அணி வென்றுள்ளது.
அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ராயுடுவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்களின் பட்டியலில் போல்ட்டும் முதலிடம் பிடித்துள்ளார்கள்.
அதிக ரன்கள்

அம்பட்டி ராயுடு (இந்தியா)
அதிக விக்கெட்டுகள்

போல்ட் (நியூஸிலாந்து)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...