ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்தார் கிறிஸ் கெயில்!

39 வயது கிறிஸ் கெயில், கடைசியாக உள்ளூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில்...
ஒருநாள் அணியில் மீண்டும் இடம்பிடித்தார் கிறிஸ் கெயில்!
Published on
Updated on
1 min read

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களுக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணியில் மூத்த வீரர் கிறிஸ் கெயில் இடம்பெற்றுள்ளார்.

39 வயது கிறிஸ் கெயில், கடைசியாக உள்ளூரில் நடைபெற்ற வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ஜூலை 2018-ல் விளையாடினார். மேலும், 8 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிகோலஸ் பூரன் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார். 

ஒருநாள் தொடர், பிப்ரவரி 20 அன்று தொடங்கவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com