ஈரானில் நடைபெற்று வரும் மாக்ரன் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் மணிஷ் கெளஷிக் உள்ளிட்ட 3 இந்திய வீரர்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர்.
சபாஹர் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் காமன்வெல்த் வெள்ளி வீரர் மணிஷ் 60 கிலோ பிரிவில் 5-0 என சலார் மெளமிவண்டை வீழ்த்தினார். அதே போல் முன்னாள் தேசிய சாம்பியன் துரியோதன் சிங் நேஹி 69 கிலோ, ரோஹித் டோகஸ் 64 கிலோ பிரிவுகளில் அரையிறுதிக்கு முன்னேறினர்.
81 கிலோ பிரிவில் மணிஷ் பவார் மட்டுமே தோல்வியுற்றார். தொடர்ந்து 8 பேர் பதக்க வாய்ப்பை உறுதி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

8 வகைகளில் துணி துவைக்கலாம்! புதிய வாஷிங் மெஷின் அறிமுகம்!

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி: 1 டாலர் - ரூ. 96.83! 13 காசுகள் சரிவு!

தக்கோலம் ஜலநாதீஸ்வரர் திருக்கோயிலில் மே 26-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா!
நம்பிக்கை, அதீத நம்பிக்கை... டெவால்டு பிரெவிஸுக்கு எம்.எஸ். தோனி பகிர்ந்த அறிவுரை!
விடியோக்கள்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!

அதிமுக பிரச்சினைக்கு காரணமே விஜய்தான் | Avadi Kumar | CM Vijay |TVK | ADMK | EPS | CV Shanmugam

ஜோதிட அலுவலக சர்ச்சை: விளக்கம் கொடுத்த தவெக எம்எல்ஏ கனிமொழி


