டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!
இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் புஜாராவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில்...


ஆஸ்திரேலிய மண்ணில் முதல்முறையாக வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் தொடர் வெற்றியை அடைந்துள்ளது இந்திய அணி. கடைசி நாள் ஆட்டம் முழுவதுமாக ரத்தானதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை வென்றுள்ளார் இந்திய கேப்டன் விராட் கோலி.
இந்த டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் புஜாராவும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் பூம்ராவும் இடம்பெற்றுள்ளார்கள்.
டெஸ்ட் தொடர்: அதிக ரன்கள்

புஜாரா (இந்தியா)
டெஸ்ட் தொடர்: அதிக விக்கெட்டுகள்
.jpg)
பூம்ரா (இந்தியா)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...