இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஒருநாள் தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் முதலிடம் பிடித்துள்ளார்...

News image
Updated On :19 ஜனவரி 2019, 6:37 am

DIN

டெஸ்ட் தொடர் வெற்றிக்கு அடுத்ததாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் வென்று சாதனை படைத்துள்ளது கோலி தலைமையிலான இந்திய அணி. 

இந்நிலையில் இந்தத் தொடருக்கான நாயகனாக தோனி தேர்வாகியுள்ளார். எனினும் அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் ஆஸ்திரேலியாவின் ஷான் மார்ஷ் முதலிடம் பிடித்துள்ளார். அதிக விக்கெட்டுகள் எடுத்துள்ள பந்துவீச்சாளர்களின் பட்டியலில் புவனேஸ்வர் குமார் முதலிடம் பிடித்துள்ளார்.

அதிக ரன்கள்

Story image

 ஷான் மார்ஷ்   (ஆஸ்திரேலியா)

அதிக விக்கெட்டுகள்

Story image

 புவனேஸ்வர்   குமார் (இந்தியா) 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.