தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

காதலியைக் கரம் பிடித்த இந்திய கிரிக்கெட் வீரர்! (படங்கள்)

இந்திய கிரிக்கெட் வீரரும் ஹைதராபாத் ஐபிஎல் அணியைச் சேர்ந்தவருமான சித்தார்த் கெளல் சமீபத்தில் தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டார்...

News image
Updated On :12 மார்ச் 2019, 6:46 am

எழில்

இந்திய கிரிக்கெட் வீரரும் ஹைதராபாத் ஐபிஎல் அணியைச் சேர்ந்தவருமான சித்தார்த் கெளல் சமீபத்தில் தனது காதலியைத் திருமணம் செய்துகொண்டார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களில் இந்திய அணியில் இடம்பிடித்த கெளல், ஹர்சிம்ரன் கெளரை கடந்த சில வருடங்களாகக் காதலித்து வந்தார். இந்நிலையில் அவரைச் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து நான்காவது ஒருநாள் ஆட்டத்துக்காக மொஹலி வந்த இந்திய கிரிக்கெட் வீரர்கள், கெளலை நேரில் சந்தித்து திருமண வாழ்த்துகளை அளித்தார்கள். இந்திய வீரர்களுக்குத் தனது வீட்டில் விருந்து அளித்தார் கெளல். 

சித்தார்த் கெளல், இந்திய அணிக்காக தலா 3 ஒருநாள், டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கெளலின் திருமணப் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.

Story image
Story image
Story image
Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.