அடிலெய்டில் நடைபெற்று வரும் பகலிரவு டெஸ்டில் பாகிஸ்தானுக்கு எதிராக முச்சதம் அடித்து அசத்தியுள்ளார் ஆஸி. தொடக்க வீரர் டேவிட் வார்னர். ஆஸ்திரேலிய அணி 127 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 589 ரன்கள் எடுத்தபோது டிக்ளேர் செய்தார் ஆஸி. கேப்டன் டிம் பெயின். வார்னர் 335, வேட் 38 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். ஸ்டீவ் ஸ்மித், 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இந்நிலையில் இந்த இன்னிங்ஸில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்தார் ஸ்மித். 126 இன்னிங்ஸ்களில் இந்த இலக்கை அவர் அடைந்துள்ளார். இதன்மூலம் இதற்கு முன்பு அதிவிரைவாக 131 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களைக் கடந்த இங்கிலாந்து பேட்ஸ்மேன் டபிள்யூ.ஆர். ஹேமண்ட்டின் சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார். இந்தியாவின் சேவாக், 134 இன்னிங்ஸ்களில் 7000 டெஸ்ட் ரன்களைக் கடந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இல்வாழ்வு வேண்டாம்

தற்கொலைக்கு முயன்ற முதியவர்! காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர்!

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


