தொடரை சமன் செய்யுமா இங்கிலாந்து? ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் இலக்கு
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 329 ரன்களுக்கு ஆட்டமிழந்ததன் மூலம், ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு 399 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புகைப்படம்: ஐசிசி டிவிட்டர்









