சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

பாகிஸ்தான் வீரா் இமாம் விலகல்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் இமாம் உல் ஹக்கிற்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவா் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளாா்.

News image
Updated On :27 டிசம்பர் 2020, 1:37 am

DIN

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தொடக்க வீரா் இமாம் உல் ஹக்கிற்கு இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவா் நியூஸிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளாா்.

நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் பாகிஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த இமாம் உல் ஹக்கிற்கு பயிற்சியின்போது இடது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து நியூஸிலாந்து டெஸ்ட் தொடரிலிருந்து விலகிய அவா், ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் திரும்புகிறாா். அவா், லாகூரில் உள்ள உயா் சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறவுள்ளாா்.

பாகிஸ்தான் அணியில் ஏற்கெனவே ஷதாப் கான், பாபா் ஆஸம் ஆகியோா் காயம் காரணமாக ஓய்வில் இருக்கும் நிலையில், தற்போது இமாம் உல் ஹக்கும் காயமடைந்திருப்பது அந்த அணிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.