பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

நிறைவடைந்த டி20 தொடர்: அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள்!

இந்தத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்...

News image
Updated On :3 பிப்ரவரி 2020, 8:41 am

நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 5-0 என கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா. இதன் மூலம் 5-0 என முழுமையாக டி20 தொடரை வென்ற முதல் அணி என்ற சிறப்பைப் பெற்றது. முதலில் ஆடிய இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 163 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய நியூஸி அணி 9 விக்கெட் இழப்புக்கு 156 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தத் தொடரில் அதிக ரன்கள் மற்றும் விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியல்:

அதிக ரன்கள்

Story image
எண்   பெயர் ஆட்டங்கள் ரன்கள் ஸ்டிரைக்   ரேட்  சிக்ஸர்கள் 
 1.

 கே.எல். ராகுல்   (இந்தியா)

 5 224 144.51 10
 2. மன்ரோ (நியூஸி)  5 178 130.88 7
 3. டெய்லர் (நியூஸி) 5 166 131.74 6
 4. வில்லியம்சன் (நியூஸி) 3 160 170.21 10
 5. ஸ்ரேயஸ் ஐயர்   (இந்தியா) 5 153 131.89 9

அதிக விக்கெட்டுகள்

Story image
எண்   பெயர் ஆட்டங்கள்   விக்கெட்டுகள்  எகானமி         சிறந்த   பந்துவீச்சு 
 1.

 ஷர்துல் தாக்குர்   (இந்தியா)

 5 8 9.81 2/21
 2. பும்ரா (இந்தியா) 5 6 6.45 3/12
 3. சோதி (நியூஸி) 5 6 7.30 3/26
 4. பென்னட் (நியூஸி) 5 6 9.52 3/54
 5. ஜடேஜா (இந்தியா) 3 4 5.90 2/18

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.