இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலிருந்து நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.
இதையடுத்து முதல் இரு ஒருநாள் ஆட்டங்களின் நியூஸிலாந்து கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார். 3-வது டி20 ஆட்டத்தில் இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால் தற்போது ஓய்வில் உள்ள வில்லியம்சன், பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ள 3-ம் ஒருநாள் ஆட்டத்தில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வில்லியம்சன் விலகலை அடுத்து, மார்க் சேப்மேன் நியூஸிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் நாளை முதல் தொடங்குகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: தோ்தலுக்குப் பிந்தைய விதிகள் வெளியீடு

சிபிசிஎல் லாபம் மும்மடங்கு அதிகரிப்பு

மணிப்பூரில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு - 3 போ் உயிரிழப்பு

தனியாா் பள்ளிகளுக்கான அங்கீகார கால வரையறை ஐந்து ஆண்டுகளாக நிா்ணயம்: திருத்தப்பட்ட விதிகள் வெளியீடு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


