இந்தியா ஏ - நியூஸிலாந்து ஏ அணிகளுக்கு இடையிலான அதிகாரபூர்வமற்ற 2-வது ஒருநாள் ஆட்டம் கிறிஸ்ட்சர்ச்சில் இன்று நடைபெற்றது.
முதலில் விளையாடிய நியூஸிலாந்து ஏ அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் வொர்க்கர், 144 பந்துகளில் 6 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 135 ரன்கள் குவித்து அணியின் பெரிய ஸ்கோருக்கு முக்கியக் காரணமாக இருந்தார். இந்திய அணியின் பொரெல் 3 விக்கெட்டுகளும் சிராஜ் 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
இந்திய ஏ அணியின் மேல்வரிசை பேட்ஸ்மேன்கள் யாரும் அதிக ரன்கள் குவிக்காததால் இலக்கை நெருங்க மிகவும் சிரமம் ஏற்பட்டது. இஷான் கிஷன் 44, விஜய் சங்கர் 41, கிருனாள் பாண்டியா 51 ரன்கள் எடுத்தும் கடைசியில் தோல்வியே கிடைத்தது. இந்திய ஏ அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் எடுத்தது. இதனால் நியூஸிலாந்து ஏ அணி, 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


