தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பெண் குழந்தைக்குத் தந்தையானார் ஆஸி. பேட்ஸ்மேன் கவாஜா

33 வயது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா, பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

News image
Updated On :27 ஜூலை 2020, 7:48 am

DIN

33 வயது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா, பெண் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

தனக்குப் பெண் குழந்தை பிறந்ததை இன்ஸ்டகிராம் தளத்தில் அறிவித்துள்ளார் கவாஜா. இதையடுத்து சக வீரர்களும் ரசிகர்களும் கவாஜாவுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள். 

ஆஸ்திரேலிய அணிக்காக 33 டெஸ்டுகளும் 40 ஒருநாள் ஆட்டங்களும் விளையாடியுள்ள கவாஜா முறையே 2887, 1554 ரன்கள் எடுத்துள்ளார்.

கடைசியாக, 2019 ஆகஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடினார் கவாஜா. இந்த வருடம் ஆஸ்திரேலிய அணி வெளியிட்ட ஒப்பந்த வீரர்களின் பட்டியலில் கவாஜாவின் பெயர் இடம்பெறவில்லை. எனினும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்துக்கான ஆரம்பக்கட்ட ஆஸ்திரேலிய அணியில் அவர் இடம்பெற்றுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.