ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் சாலை விபத்தில் பலி!

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய், சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 5:33 pm

DIN

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் நஜீப் தரகாய், சாலை விபத்தில் பலியாகியுள்ளார்.

2014-ல் நடைபெற்ற ஆசியக் கோப்பைப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியில் அறிமுகமானார் நஜீப். 12 டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் அவர் விளையாடியுள்ளார்.

கடந்த அக்டோபர் 2 அன்று ஜலாலாபாத்தில் சாலையைக் கடந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியதில் பலமாகக் காயமடைந்தார் 29 வயது நஜீப். இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நஜீப் மரணமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.