சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தானில் டி20 தொடரில் விளையாடும் இங்கிலாந்து: அட்டவணை வெளியீடு

பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள டி20 தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 9:59 am

DIN

பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ள டி20 தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு முன்பு பாகிஸ்தானில் இரு ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. 16 வருடங்கள் கழித்து பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்கிற இங்கிலாந்து அணி அடுத்த வருடமும் வருகை தந்து டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகள் மோதும் டி20 ஆட்டங்கள் அக்டோபர் 13, 14 தேதிகளில் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளன. இதன்பிறகு இரு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் விளையாட துபைக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளன. 

ஆடவர் அணியுடன் சேர்ந்து இங்கிலாந்து மகளிர் அணியும் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்து இரு டி20 ஆட்டங்களிலும் மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.