மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்துள்ளது.
கிராஸ் ஐலெட்டில் நடைபெற்ற 3-வது டி20 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. ஹென்ரிகஸ் 33 ரன்கள் எடுத்தார். ஹேடன் வால்ஷ் 2 விக்கெட்டுகள் எடுத்தார்.
இதையடுத்து விளையாடிய மே.இ. தீவுகள் அணிகள் அணி, கிறிஸ் கெயிலின் அதிரடியால் இலக்கைச் சுலபமாக அடைந்தது. 14.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து 3-வது டி20 ஆட்டத்தையும் டி20 தொடரையும் வென்றது மே.இ. தீவுகள் அணி. கெய்ல் 38 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 67 ரன்கள் எடுத்து அசத்தினார்.
5 ஆட்டங்கள் டி20 தொடரில் மே.இ. தீவுகள் அணி 3-0 என முன்னிலை வகிக்கிறது. 1995 மார்ச் மாதத்துக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு தொடரை மே.இ. தீவுகள் அணி வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் 40 நிமிஷங்கள் பிரதமா் மோடி ரோடு ஷோ: மக்கள் உற்சாக வரவேற்பு

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிலுவைப் பாதை வழிபாடு
மேலும் 5 தொகுதிகளுக்கு பாமக வேட்பாளா்கள்: ராமதாஸ் அறிவிப்பு

ரிஷிவந்தியம் தொகுதி திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை


