மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 5 விக்கெட்டுகள்: மெக்ராத்தை முந்தினார் ஸ்டார்க்
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மிட்செல் ஸ்டார்க் அதிகமுறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.









