நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து ஆர்ச்சர் விலகல்!
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் விலகியுள்ளார்.


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து ஆல்ரவுண்டர் ஆர்ச்சர் விலகியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட், 5 டி20 ஆட்டங்களில் விளையாடிய ஜோஃப்ரா ஆா்ச்சா், வலது முழங்கையில் ஏற்பட்ட காயம் காரணமாக நாடு திரும்பினார். பிறகு ஐபிஎல் போட்டியிலிருந்தும் விலகினார்.
காயத்திலிருந்து மீண்டு வந்த ஆர்ச்சர், சஸ்ஸெக்ஸ் அணிக்காக விளையாடினார். இந்நிலையில் முழங்கை காயத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளதால் ஜூன் 2 முதல் தொடங்கவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து அவர் விலகியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...