எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

டி20: ஆஸி.க்கு முதல் வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 9:30 pm

வங்கதேசத்துக்கு எதிரான 4-ஆவது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு இது முதல் வெற்றியாகும்.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேசம் 20 ஓவா்களில் 9 விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 19 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 105 ரன்கள் அடித்து வென்றது. ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்வெப்சன் ஆட்டநாயகன் ஆனாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.