நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரசித் கிருஷ்ணாவை இந்திய அணியில் சேர்த்தது ஏன்?: பரத் அருண் பதில்

பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்தது பற்றி இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது...

News image
Updated On :2 செப்டம்பர் 2021, 6:15 am

DIN

இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. நான்காவது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கெனவே இந்திய அணியில் மாற்று வீரராக இடம்பெற்றுள்ள பிரசித் கிருஷ்ணா இத்தொடரின் ஆரம்பம் முதல் இந்திய அணியினருடன் பயணித்து வருகிறார். அணி நிர்வாகத்தின் வேண்டுகோளை ஏற்று பிரசித் கிருஷ்ணா இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்தது பற்றி இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் பரத் அருண் கூறியதாவது:

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே பிரசித் கிருஷ்ணாவை அணியில் சேர்த்துள்ளோம். தேவைப்பட்டால் அவரை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்களின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.