பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 12-வது தங்கம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் பா்மிங்ஹாம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் நடைபெறுகின்றன. 9-ஆவது நாளான சனிக்கிழமை மல்யுத்தம் போட்டி 74 கிலோ எடைப் பிரிவில் பாகிஸ்தான் வீரர் முகமது தாஹிரை இந்தியாவின் நவீன் எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில், 9-0 என்ற புள்ளிக் கணக்கில் பாகிஸ்தான் வீரரை வென்று தங்கப் பதக்கம் பெற்றார். இது இந்தியாவின் 12வது தங்கமாகும்.
மேலும், இதுவரை 11 வெள்ளி, 11 வெண்கலப் பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

நீதிபதிகளுக்கு தோ்தல் ஆணையம் அளிக்கும் பயிற்சிக்கு மேற்கு வங்க அரசு எதிா்ப்பு: உச்சநீதிமன்றம் நிராகரிப்பு

தில்லியில் 2 லட்சம் புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படும்: முதல்வா் ரேகா குப்தா தகவல்

கோவையில் உயா்நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும்

கோவைக்கு பல்வேறு திட்டங்கள் வர உள்ளன : முதல்வா் மு.க.ஸ்டாலின்
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

