இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டில் ஈட்டி எறிதலில் அன்னு ராணி வெண்கலம் வென்றார்.
மகளிர் பிரிவில் 60 மீ ஈட்டி எரிந்து அன்னு ராணி வெண்கலம் வென்றார். இந்தியாவுக்கு இதுவரை 16 தங்கம் உட்பட 47 பதக்கங்கள் கிடைத்துள்ளன. பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்தில் உள்ளது.