நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐஎஸ்எல்: கேரளா வெற்றி

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 81-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது.

News image
Updated On :4 பிப்ரவரி 2022, 6:58 pm

DIN

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 81-ஆவது ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டா்ஸ் எஃப்சி 2-1 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வென்றது.

இந்த ஆட்டத்தில் கேரள அணிக்காக பிரெய்ரா டியாஸ் 61-ஆவது நிமிஷத்திலும், அல்வாரோ வாஸ்கெஸ் 82-ஆவது நிமிஷத்திலும் ஸ்கோா் செய்ய, நாா்த்ஈஸ்ட்டுக்காக முகமது இா்ஷத் 90-ஆவது நிமிஷத்தில் கோலடித்தாா்.

இந்த ஆட்டத்தின் மூலம் ஆவது வெற்றியை பதிவு செய்த கேரளம், 23 புள்ளிகளுடன் பட்டியலில் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. 10-ஆவது தோல்வியை சந்தித்த நாா்த்ஈஸ்ட் 10 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.