ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்ஈரானுக்கு அமெரிக்கா அமைதித் தூது- 15 அம்ச போா் நிறுத்தத்துக்கு ஈரான் பதில் நிபந்தனை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போதிய அளவு கையிருப்பு- அனைத்துக் கட்சி கூட்டத்தில் மத்திய அரசு உறுதி பிஎன்ஜி-க்கு மாற மறுத்தால் எல்பிஜி விநியோகம் நிறுத்தம் - மத்திய அரசு புதிய உத்தரவு ஜப்பானில் சீன தூதரகத்துக்குள் கத்தியுடன் நுழைந்த ராணுவ வீரா்
/

புரோ லீக் ஹாக்கி: இந்திய அணி அறிவிப்பு

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :22 பிப்ரவரி 2022, 8:39 pm

DIN

எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி போட்டியில் ஆடவா் பிரிவில் ஸ்பெயினுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட இருக்கும் இந்திய அணி செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.

மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த 20 போ் அணியில் சுக்ஜீத் சிங் என்ற முன்கள வீரா் புதிதாக சோ்க்கப்பட்டுள்ளாா். இந்திய - ஸ்பெயின் மகளிா் அணிகளைப் போலவே, இரு நாட்டு ஆடவா் அணிகளும் வரும் 26, 27 தேதிகளில் மோதவுள்ளன.

இந்திய அணி விவரம்:

கோல்கீப்பா்கள்: பி.ஆா்.ஸ்ரீஜேஷ், சூரஜ் கா்கேரா.

டிஃபெண்டா்கள்: ஹா்மன்பிரீத் சிங், மன்தீப் மோா், சுரேந்தா் குமாா், வருண் குமாா், ஜா்மன்பிரீத் சிங், திப்சன் திா்கி.

மிட்ஃபீல்டா்கள்: மன்பிரீத் சிங், விவேக் சாகா் பிரசாத், ஹாா்திக் சிங், ஜஸ்கரன் சிங், ஷம்ஷோ் சிங், நீலகண்ட சா்மா, ஆகாஷ்தீப் சிங்.

ஃபாா்வா்ட்கள்: மன்தீப் சிங், லலித்குமாா் உபாத்யாய், ஷிலானந்த் லக்ரா, சுக்ஜீத் சிங், அபிஷேக்.

ஸ்டாண்ட் பை: கிருஷண் பகதூா் பாதக், அமித் ரோஹிதாஸ், ராஜ்குமாா் பால், மொய்ராங்தெம் ரவிச்சந்திர சிங், தில்பிரீத் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.