நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரர்: பாகிஸ்தான் வீரரைத் தேர்வு செய்த ஐசிசி

கடந்த வருடம் விளையாடிய ஆறு ஆட்டங்களில் இரு சதங்களுடன் 405 ரன்கள் எடுத்தார் பாபர் ஆஸம். சராசரி - 67.50.

News image
Updated On :24 ஜனவரி 2022, 7:40 am

DIN

ஆடவர் பிரிவில் கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் தேர்வாகியுள்ளார்.

கடந்த ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. டி20 கிரிக்கெட்டின் சிறந்த வீரராக பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் தேர்வானார். 

இந்நிலையில், கடந்த ஆண்டுக்கான சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரரை அறிவித்துள்ளது ஐசிசி. பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம், சிறந்த ஒருநாள் வீரராகத் தேர்வாகியுள்ளார்.

கடந்த வருடம் விளையாடிய ஆறு ஆட்டங்களில் இரு சதங்களுடன் 405 ரன்கள் எடுத்தார் பாபர் ஆஸம். சராசரி - 67.50.

சிறந்த டி20 வீரர், சிறந்த ஒருநாள் வீரர் என முக்கியமான இரு விருதுகளையும் பாகிஸ்தான் தொடக்க வீரர்கள் வென்றுள்ளார்கள். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.