விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

முதல் டி20 போட்டி: இந்திய அணி பேட்டிங்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

News image
Updated On :29 ஜூலை 2022, 2:25 pm

DIN

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. 

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக வென்றது. டி20 தொடர் இன்று முதல் தொடங்குகிறது.

டிரினிடாட் பிரையன் லாரா மைதானத்தில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணியின் கேப்டன் பூரன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 11 பேர் கொண்ட இந்திய அணியில் தமிழக வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.