டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

ஐபிஎல் அட்டவணை: முதல் ஆட்டத்தில் சென்னை-கொல்கத்தா மோதல்

2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

News image
Updated On :6 மார்ச் 2022, 12:37 pm

DIN


2022-ம் ஆண்டு ஐபிஎல் சீசனின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மார்ச் 26-ம் தேதி தொடங்கும் லீக் ஆட்டங்கள் மும்பை மற்றும் புணே நகரங்களில் மே 22-ம் தேதி வரை நடைபெறுகின்றன. 65 நாள்களில் 70 லீக் ஆட்டங்கள் மற்றும் 4 பிளே ஆஃப் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. 

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது.

மே 22-ம் தேதி நடைபெறும் கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் விளையாடுகின்றன.

பிளே ஆஃப் சுற்று மற்றும் இறுதிப் போட்டிக்கான அட்டவணை பின்னர் வெளியிடப்படும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஐபிஎல் முழு அட்டவணை: இங்கே க்ளிக் செய்யவும்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.