உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இன்றைய ஆட்டத்தில் 6-2 என்ற கோல் கணக்கில் ஈரான் அணியை வீழ்த்தியது இங்கிலாந்து.
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நேற்று (நவம்பர் 20) முதல் கத்தாரில் கோலகலமாகத் தொடங்கின. நேற்று (நவம்பர் 20) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் கத்தாரை வீழ்த்தி ஈகுவடார் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றையப் போட்டியில் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணி ஈரானை எதிர்கொண்டது.
இதையும் படிக்க: ஹிஜாப் அணியாததால் ஈரான் நடிகைகள் கைது! குவியும் கண்டனங்கள்
ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இங்கிலாந்து மூன்று கோல்கள் அடித்து முன்னிலை வகித்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் அந்த அணி மேலும் மூன்று கோல்கள அடித்து அசத்தியது.
ஈரான் அணியால் இரண்டு கோல்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இதனையடுத்து, ஆட்ட நேர முடிவில் 6-2 கோல் கணக்கில் ஈரானை இங்கிலாந்து வீழ்த்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

'திருச்சி குலுங்கட்டும்' - மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

