ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ஹிஜாப் அணியாததால் ஈரான் நடிகைகள் கைது! குவியும் கண்டனங்கள்

ஈரானில் ஹிஜாப் அணியாமல் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட நடிகைகள் ஹெங்கமே காசியானி, காடாயூன் ரியாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

News image
ஹெங்கமே காசியானி - காடாயூன் ரியாகி
Updated On :21 நவம்பர் 2022, 4:18 pm

DIN


ஈரானில் ஹிஜாப் அணியாமல் சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்ட நடிகைகள் ஹெங்கமே காசியானி, காடாயூன் ரியாகி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஹிஜாப் அணியாமல் விடியோ பதிவிட்டதால் அந்நாட்டு காவல் துறை இரு நடிகைகளையும் கைது செய்துள்ளது.

இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஹெங்கமே காசியானி, இந்தத் தருணத்தில் இருந்து எனக்கு எது நேரும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால், நான் என் கடைசி மூச்சு வரைக்கும் ஈரான் மக்களுக்கு உறுதுணையாக இருப்பேன் எனப் பதிவிட்டுள்ளார். 

அந்த விடியோவில் மக்கள் நிறைந்த சாலையில் ஹிஜாப் அணியாமல், கேமராவைப் பார்த்தவாறு திரும்பி தன்னுடைய கூந்தலை அள்ளி முடிகிறார். இந்த விடியோவுக்கு ஈரான் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.