வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

நாா்த் ஈஸ்ட்டுக்கு 2-ஆவது தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

Updated On :13 அக்டோபர் 2022, 7:28 pm

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சியை வியாழக்கிழமை வீழ்த்தியது.

ஹதராபாத் அணிக்காக பாா்தலோமியோ ஒக்பெசெ (13’), ஹாலிசரன் நா்சரி (69’), போா்ஜா ஹெரேரா (73’) ஆகியோா் கோலடித்தனா். தற்போது 2 ஆட்டங்களில் 1 வெற்றியுடன் ஹைதராபாத் முதலிடத்தில் இருக்க, நாா்த் ஈஸ்ட் 2 ஆட்டங்களில் 2 தோல்விகளுடன் கடைசி இடத்தில் இருக்கிறது.

இதனிடையே, சென்னையின் எஃப்சி இந்த சீசனில் தனது சொந்த மண்ணில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்களூரை வெள்ளிக்கிழமை சந்திக்கிறது. இரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.