தமிழ் தலைவாஸுக்கு 2-ஆவது தோல்வி
புரோ கபடி லீக் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 32-39 என்ற கணக்கில் யு மும்பாவிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.


புரோ கபடி லீக் போட்டியின் 16-ஆவது ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் 32-39 என்ற கணக்கில் யு மும்பாவிடம் வெள்ளிக்கிழமை தோல்வி கண்டது.
போட்டியில் இதுவரை 3 ஆட்டங்களில் களம் கண்டுள்ள தமிழ் தலைவாஸுக்கு இன்னும் வெற்றி கிட்டவில்லை. 2 தோல்விகளையும், 1 டிராவையும் பதிவு செய்துள்ளது அந்த அணி. யு மும்பாவுக்கு இது 2-ஆவது வெற்றியாகும்.
மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூா் பிங்க் பாந்தா்ஸ் 44-31 என்ற புள்ளிகள் கணக்கில் ஹரியாணா ஸ்டீலா்ஸை வென்றது. ஜெய்ப்பூருக்கு இது 2-ஆவது வெற்றி, ஹரியாணாவுக்கு முதல் தோல்வியாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...