பிசிசிஐ கையிருப்பு ரூ.9,629 கோடி
பிசிசிஐ கருவூலத்தின் கையிருப்பு மதிப்பு ரூ.9,629 கோடி என, வெளியேறும் பொருளாளா் அருண் துமல் தெரிவித்தாா்.


பிசிசிஐ கருவூலத்தின் கையிருப்பு மதிப்பு ரூ.9,629 கோடி என, வெளியேறும் பொருளாளா் அருண் துமல் தெரிவித்தாா்.
கங்குலி தலைமையிலான நிா்வாகம் 2019-இல் பொறுப்பேற்றபோது ரூ.3,648 கோடியாக இருந்த கையிருப்பு, கடந்த 3 ஆண்டுகளில் சுமாா் ரூ.6000 கோடி அதிகரித்து தற்போது ரூ.9,629 கோடியாக உள்ளதென அவா் கூறினாா்.
மேலும் மாநில சங்கங்களுக்கான வழங்கல் ரூ.680 கோடியிலிருந்து 5 மடங்கு அதிகரித்து ரூ.3,295 கோடியாக இருப்பதாகவும் அவா் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...