காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே. சுதீஷ் வேட்புமனு தாக்கல்!போர் வாசலுக்கு வந்துவிட்டது; மெளனம் காக்கும் மோடி! ராகுல் கண்டனம் மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

பாகிஸ்தான் பந்து வீச்சு: இந்திய அணியில் 3 மாற்றங்கள்

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

News image
Updated On :4 செப்டம்பர் 2022, 1:38 pm

DIN

ஆசியக் கோப்பையின் சூப்பர் 4 சுற்றில் இன்றையப் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி துபை சர்வதேச மைதானத்தில் நடைபெறுகிறது. 

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் ஆசியக் கோப்பையின் முதல் போட்டியில் மோதியிருந்தன. அந்தப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தியது. இந்நிலையில், இரு அணிகளும் இன்று மீண்டும் மோதுவதால், இன்றையப் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

இந்தப் போட்டியில் இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா, ரவி பிஷ்னாய் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.