யு. எஸ். ஓபன் போட்டியில் அரையிறுதியில் மோதும் வீராங்கனைகளின் பட்டியல் உறுதியாகியுள்ளது.
இந்தமுறை யு.எஸ். ஓபன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் தரவரிசையில் முதல் 6 வீராங்கனைகளில் உள்ள மூன்று பேர் அரையிறுதிக்கு நுழைந்துள்ளார்கள்.
போலந்தைச் சேர்ந்த நெ.1 வீராங்கனை ஸ்வியாடெக் 6-3, 7-6 (4) என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். பெலாரஸின் அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர், கரோலினா கார்சியா ஆகியோரும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்கள். மகளிர் ஒற்றையர் தரவரிசையில் ஸ்வியாடெக் முதல் இடத்திலும் ஆன்ஸ் ஜபேர் 5-வது இடத்திலும் அரினா சபலேன்கா 6-வது இடத்திலும் கரோலினா கார்சியா 17-வது இடத்திலும் உள்ளார்கள்.
யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் ஸ்வியாடெக் - அரினா சபலேன்கா, ஆன்ஸ் ஜபேர் - கரோலினா கார்சியா இடையிலான மோதல் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்

இந்த வாரம் கலாரசிகன் - 05-04-2026

பகல் கனவு பலிக்காது!

பொய்யடிமை இல்லாத புலவர்
வீடியோக்கள்

தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை

”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு


