ஆஸி. டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது: பும்ரா, ரிஷப் பந்த் இடம்பெறவில்லை!
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.


இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது.
இந்தியா ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று மொஹாலியில் தொடங்குகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பின்ச் பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணி வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), பாண்டியா, சஹால், அக்ஷர் படேல், புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
ஆஸி. அணி வீரர்கள்: பின்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ், டிம் டேவிட், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோஷ் இங்லிஸ், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், , மேத்யூ வேட், கேமரூன் கிரீன், ஆடம் ஸாம்பா, நாதன் எல்லிஸ்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...