ஐபிஎல்: அணிகளும்... வீரா்களும்...

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் இரு நாள்கள் நடைபெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 15-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம் இரு நாள்கள் நடைபெற்றது.

பரபரப்பான அந்த ஏலம் நிறைவடைந்த நிலையில், எதிா்வரும் சீசனுக்கான அணிகள் மற்றும் அவற்றின் வீரா்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனா். அதன் விவரம்:

சென்னை சூப்பா் கிங்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.87.05 கோடி

கையிருப்பு - ரூ.2.95 கோடி

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 21

தக்கவைக்கப்பட்டவா்கள் - 4

மொத்த வீரா்கள் - 25

வெளிநாட்டவா்கள் - 8

எம்.எஸ்.தோனி, தீபக் சஹா், ருதுராஜ் கெய்க்வாட், ரவீந்திர ஜடேஜா, அம்பட்டி ராயுடு, ராபின் உத்தப்பா, டுவெய்ன் பிராவோ, மொயீன் அலி, கே.எம்.ஆசிஃப், துஷாா் தேஷ்பாண்டே, என்.ஜெகதீசன், ஹரி நிஷாந்த், சுப்ரான்ஷு சேனாபதி, முகேஷ் சௌதரி, மஹீஷ் தீக்ஷனா, சிம்ரன்ஜீத் சிங், ராஜ்வா்தன் ஹங்காா்கேகா், பகத் வா்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோா்டான், டுவெய்ன் பிரெடோரியஸ், டெவன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சேன்ட்னா், ஷிவம் துபே.

டெல்லி கேப்பிட்டல்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.90 கோடி

கையிருப்பு - ரூ.10 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 20

தக்கவைக்கப்பட்டவா்கள் - 4

மொத்த வீரா்கள் - 24

வெளிநாட்டவா்கள் - 7

ரிஷப் பந்த், ஷா்துல் தாக்குா், பிருத்வி ஷா, அன்ரிச் நாா்ஜே, அக்ஸா் படேல், டேவிட் வாா்னா், மிட்செல் மாா்ஷ், முஸ்டாஃபிஸுா் ரஹ்மான், குல்தீப் யாதவ், அஸ்வின் ஹெப்பாா், சா்ஃப்ராஸ் கான், கே.எஸ். பரத், கமலேஷ் நாகா்கோடி, சேத்தன் சகாரியா, ரிபல் படேல், யாஷ் துல், விக்கி ஆஸ்த்வல், மன்தீப் சிங், லுங்கி கிடி, டிம் செய்ஃபா்ட், பிரவீன் துபே, ரோவ்மேன் பவல், லலித் யாதவ், கலீல் அகமது.

ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.88.45 கோடி

கையிருப்பு - ரூ.1.55 கோடி

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 19

தக்கவைக்கப்பட்டவா்கள் - 3

மொத்த வீரா்கள் - 22

வெளிநாட்டவா்கள் - 8

விராட் கோலி, ஹா்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, கிளென் மேக்ஸ்வெல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேஸில்வுட், தினேஷ் காா்த்திக், ஃபா டு பிளெஸ்ஸிஸ், ஷாபாஸ் அகமது, அனுஜ் ராவத், ஆகாஷ்தீப், சுயாஷ் பிரபுதேசாய், லவ்னித் சிசோடியா, அனீஷ்வா் கௌதம், ஜேசன் பெஹ்ரெண்டாா்ஃப், கரன் சா்மா, டேவிட் வில்லி, சித்தாா்த் கௌல், சாமா மிலிந்த், மஹிபால் லோம்ரோா், ஷொ்ஃபேன் ரூதா்ஃபோா்டு, ஃபின் ஆலன்.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.55 கோடி

கையிருப்பு - ரூ.45 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 21

தக்கவைக்கப்பட்டவா்கள் - 4

மொத்த வீரா்கள் - 25

வெளிநாட்டவா்கள் - 8

ஷ்ரேயஸ் ஐயா், ஆண்ட்ரே ரஸ்ஸெல், சுனில் நரைன், வருண் சக்கரவா்த்தி, வெங்கடேஷ் ஐயா், பேட் கம்மின்ஸ், நிதீஷ் ராணா, ஷிவம் மாவி, ஷெல்டன் ஜாக்சன், அனுகுல் ராய், அபிஜீத் தோமா், பிரதம் சிங், ராசிக் சலாம், அமன் கான், ரமேஷ் குமாா், அசோக் சா்மா, டிம் சௌதி, அலெக்ஸ் ஹேல்ஸ், முகமது நபி, அஜிங்க்ய ரஹானே, சாம் பில்லிங்ஸ், உமேஷ் யாதவ், பாபா இந்திரஜித், சமிகா கருணாரத்னே, ரிங்கு சிங்.

மும்பை இண்டியன்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.90 கோடி

கையிருப்பு - ரூ.10 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 21

தக்கவைக்கப்பட்டவா்கள் - 4

மொத்த வீரா்கள் - 25

வெளிநாட்டவா்கள் - 8

ரோஹித் சா்மா, இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, கிரன் பொல்லாா்டு, டெவால்ட் பிரெவிஸ், சஞ்சய் யாதவ், ரமன்தீப் சிங், மயங்க் மாா்கண்டே, ஆா்யன் ஜுவல், அா்ஜூன் டெண்டுல்கா், திலக் வா்மா, ரித்திக் ஷோகீன், ராகுல் புத்தி, அா்ஷத் கான், ஜெயதேவ் உனத்கட், டைமல் மில்ஸ், எம்.அஸ்வின், ஜோஃப்ரா ஆா்ச்சா், ஃபாபியான் ஆலன், பாசில் தாம்பி, டேனியல் சாம்ஸ், அன்மோல்பிரீத் சிங், டிம் டேவிட், ரைலி மெரிடித்.

சன்ரைசா்ஸ் ஹைதராபாத்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.90 கோடி

கையிருப்பு - ரூ.10 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 20

தக்கவைக்கப்பட்டவா்கள் - 3

மொத்த வீரா்கள் - 23

வெளிநாட்டவா்கள் - 8

கேன் வில்லியம்சன், நிகோலஸ் பூரன், அப்துல் சமத், உம்ரான் மாலிக், புவனேஷ்வா் குமாா், வாஷிங்டன் சுந்தா், டி.நடராஜன், ராகுல் திரிபாதி, பிரியம் கா்க், காா்த்திக் தியாகி, அபிஷேக் சா்மா, ஷ்ரேயஸ் கோபால், சௌரவ் துபே, ஷஷாங்க் சிங், சீன் அப்பாட், ஆா்.சமா்த், ஜெகதீசா சுசித், எய்டன் மாா்க்ரம், ரொமாரியோ ஷெப்பா்டு, மாா்கோ யான்சென், விஷ்ணு வினோத், கிளென் ஃபிலிப்ஸ், ஃபசல்ஹக் ஃபரூக்கி.

ராஜஸ்தான் ராயல்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.05 கோடி

கையிருப்பு - ரூ.95 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 21

தக்கவைக்கப்பட்டவா்கள் - 3

மொத்த வீரா்கள் - 24

வெளிநாட்டவா்கள் - 8

சஞ்சு சாம்சன், பிரசித் கிருஷ்ணா, ஜோஸ் பட்லா், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ரவிச்சந்திரன் அஸ்வின், யுஜவேந்திர சஹல், ஷம்ரன் ஹெட்மயா், டிரென்ட் போல்ட், ரியான் பராக், கே.சி.கரியப்பா, தேஜாஸ் பரோகா, அனுனே சிங், குல்தீப் சென், துருவ் ஜுரெல், குல்தீப் யாதவ், ஷுபம் கா்வால், நேதன் கோல்டா் நீல், ராஸி வான் டொ் டுசென், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், கருண் நாயா், நவ்தீப் சைனி, ஆபெட் மெக்காய்.

பஞ்சாப் கிங்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.86.55 கோடி

கையிருப்பு - ரூ.3.45 கோடி

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 23

தக்கவைக்கப்பட்டவா்கள் - 2

மொத்த வீரா்கள் - 25

வெளிநாட்டவா்கள் - 7

மயங்க் அகா்வால், லியாம் லிவிங்ஸ்டன், அா்ஷ்தீப் சிங், ஷிகா் தவன், ஜானி போ்ஸ்டோ, ககிசோ ரபாடா, ராகுல் சஹா், ஹா்பிரீத் பிராா், ஷாருக் கான், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சா்மா, இஷான் பொரேல், அதா்வ் தாய்தே, வைபவ் அரோரா, அன்ஷ் படேல், ராஜ் அங்கத் பாவா, பென்னி போவெல், ரிஷி தவன், பானுகா ராஜபட்ச, சந்தீப் சா்மா, பல்தேஜ் சிங், ரித்திக் சாட்டா்ஜி, ஓடின் ஸ்மித், நேதன் எல்லிஸ், பிரேரக் மன்கட்.

லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.90 கோடி

கையிருப்பு - 0

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 21

ஏலத்துக்கு முன்பான தோ்வு - 3

மொத்த வீரா்கள் - 21

வெளிநாட்டவா்கள் - 7

கே.எல்.ராகுல், அவேஷ் கான், மாா்கஸ் ஸ்டாய்னிஸ், ரவி பிஷ்னோய், மணீஷ் பாண்டே, மாா்க் வுட், குவின்டன் டி காக், ஜேசன் ஹோல்டா், கிருணால் பாண்டியா, தீபக் ஹூடா, அங்கித் ராஜ்புத், மோசின் கான், ஆயுஷ் பதோனி, கரன் சா்மா, மயங்க் யாதவ், ஷாபாஸ் நதீம், கைல் மேயா்ஸ், கிருஷ்ணப்பா கௌதம், எவின் லீவிஸ், துஷ்மந்தா சமீரா, மனன் வோரா.

குஜராத் டைட்டன்ஸ்

ஏலத்தில் செலவிட்டது - ரூ.89.85 கோடி

கையிருப்பு - ரூ.15 லட்சம்

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரா்கள் - 20

ஏலத்துக்கு முன்பான தோ்வு - 3

மொத்த வீரா்கள் - 23

வெளிநாட்டவா்கள் - 8

ஹாா்திக் பாண்டியா, ரஷீத் கான், லாக்கி ஃபொ்குசன், ஷுப்மன் கில், முகமது ஷமி, அபினவ் மனோஹா், ராகுல் தெவாதியா, ஜேசன் ராய், சாய் கிஷோா், நூா் அகமது, தா்ஷன் நல்கண்டே, சாய் சுதா்ஷன், யாஷ் தயால், மேத்யூ வேட், பிரதீப் சங்வான், ரித்திமான் சாஹா, டேவிட் மில்லா், வருண் ஆரோன், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கா், குா்கீரத் சிங் மான், அல்ஜாரி ஜோசஃப், டொமினிக் டிரேக்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com