விம்பிள்டனில் "வாத்தி கம்மிங்'
சென்டர் கோர்ட் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி புகைப்படங்களை விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.


சென்டர் கோர்ட் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி புகைப்படங்களை விம்பிள்டன் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. அதில், சாதனைச் சாம்பியனான ரோஜர் ஃபெடரர் வருகை தரும் படத்தை "வாத்தி கம்மிங்' என ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தது.
நடிகர் விஜய்-இசையமைப்பாளர் அனிருத்-இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளிவந்த "மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்று பிரபலமடைந்திருந்த "வாத்தி கம்மிங்' பாடல், விம்பிள்டனிலும் இடம்பிடித்தது ஆச்சர்யமளிப்பதாக இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...